காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேர்தலில் போட்டியிட 7255 பேர் மனு தாக்கல் செய்தனர் எனவும் தெரிவித்துள்ளார். இதில், 4512 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பும் நடராஜன், கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலம் சின்னப்பன்பட்டியில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்ட மேடை அகற்றப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஊர்வலமாக நடராஜனை அழைத்து […]
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்கு பிறகு மருத்துவ பணியாளர் ஒருவர் தனது குழந்தைகளை சந்தித்து குழந்தை அழுது கதறும் வீடியோ. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ பணியாளர் சுசி வாகன் இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 9 வாரமாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருவதால் இவரது குழந்தைகள் தனது வீட்டில் வசித்து வந்தனர்.இன்னிலையில் ஒன்பது வாரங்களுக்கு பிறகு சுசி வீடு திரும்பினார். சுசி வீட்டிற்க்கு வருவதை மகளுக்கு சொல்லமால்குழந்தைகள் டீவியில் நிகழ்ச்சியை […]
ஒரு தவறால் ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் பாதி வழியில் திரும்பி வந்த சம்பவம். வெளிநாடுகளில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமான சேவை இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர, நேற்று இரவு டெல்லியிலிருந்து மாஸ்கோ கிளம்பிய ஏர் இந்தியா ஏர்பஸ் A-320 விமானம், உஸ்பெகிஸ்தான் அருகே சென்று கொண்டிருந்து போது, விமானி ஒருவருக்கு தொற்று இருப்பது […]
மார்ச் தொடங்கி மே வரை கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து – முக ஸ்டாலின் அறிக்கை. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லை என்றும் கட்டுக்குள் அடங்காமல் தான் இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் தொடங்கி மே வரை கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனையில் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்தும் ஊரடங்கு நீடிப்பதா ? அல்லது தளர்வு செய்யப்படுவதா? பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் […]
வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக மே 31 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்களும் மூடப்பட்டு, நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், சிபிஎஸ்இ மற்றும் நீட் போன்ற […]
ஆரம்பகட்ட கொரோனா வைரஸின் மாதிரிகளை சீனா அழித்துவிட்டதாக அந்நாட்டு சுகாதார ஆணையத்தின் அதிகாரி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தலைகீழ் புரட்டிப்போட்டது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அழைத்து வந்தார். பின்னர் இந்த வைரஸை சீனா ஆய்வு கூடத்தில் இருந்து தான் கசிந்தது என்று தொடர்ந்து குற்றசாட்டி […]
சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் சுவீடன் நாட்டில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சாதுரியமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் சுவீடன் நாட்டிலும் பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,272ஆகவும் உயிரிழப்பின் எண்ணிக்கை 3,313 ஆகவும் உள்ளது. இதுவரை 4,971 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதற்கிடையில், இந்த கொடிய […]
தமிழத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 47 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 3 ஆம் கட்ட ஊரடங்கில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கில் 34 வகையான கடைகள் திறக்கலாம் என்று […]
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் குறித்தும் பொது முடக்கம் பற்றியும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தனிமையாக […]
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதில், கட்டுப்பாடுகளுடன் தொழில்துறை துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி […]
டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு. டெல்லியில் வடமேற்கு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். பின்னர் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் இருந்த அனைவரையும் தாங்களாகவே தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு […]
கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஒரு பகுதியாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக […]
டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என்று ஆஸ்கர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது. சினிமா உலகில் ஆஸ்கர் விருது மிக உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. அதுவும், ஹாலிவுட்டில் சினிமாவில் மிக பிரபலம் வாய்ந்தவை. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கும் விழாவை உலக முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் இருப்பார்கள். இதுவரை ஆஸ்கருக்கான பரிந்துரையில் இடம்பெற வேண்டும் என்றால் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எதாவது ஒரு திரையரங்குகளில் […]
பொதுமுடக்கம் முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் தேர்வுகள் நடைபெறுமா இல்லை ரத்து செய்யப்படுமா என்று மாணவர்களில் மத்தியில் குழப்பம் நிலவி வந்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்து, நிலைமை சரியான பின்னர் 10, […]
மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை என்றும் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை இறைவனுக்கு நிகராக கருதுகிறோம் என கூறியுள்ளார். கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடந்ததுபோல் நடக்காமல் […]
அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீனவர்கள், சிறு வணிகர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 86.05 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரத்து 536 தொழிலார்களா பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டதால் […]
நீட் மற்றும் JEE Main தேர்வுகள் ஜூனில் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நீட், JEE Main தேர்வுகள் மே இறுதியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், தற்போது தேர்வுகள் ஜூனில் நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அதுவும் ஊரடங்கு முடிந்தே அதற்கான முடிவும், அட்டவணையும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஏப்ரல் 20 க்கு பிறகு நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று அறிவித்தார். அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட […]