கொரோனாவுக்கு போடப்பட்டுள்ள ஊரடங்கு விதிகளை மீறி இங்கிலாந்தில் வெளியில் சுற்றியது 19-24 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதம் இளைஞர்கள் தானாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,181,021 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 283,868 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, 2,403,752 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்தும் உள்ளது. இதுவரை அங்கு 219,183 பேர் பாதிக்கப்பட்டுள்ள […]
அமெரிக்காவில் கடந்து 24 மணி நேரத்தில் 2494 உயிரிழப்பு. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 2,979,353 பேர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் 206,240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 875, 257 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 976,403 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 54,965 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 118,693 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்து 24 மணி […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. வல்லரசு நாடுகளாக அறியப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன் என பலவேறு நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனாவால் இதுவரை உலக அளவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காதான் அதிக பாதிப்பு கொண்ட நாடாக இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவிற்கு 12,857 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலக அளவில் 14,31,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த கொரோனா பீதியில் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடுதிரும்பியவர்கள் எண்ணிக்கை 3,02,209-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துகொன்டே வருகிறது. இதனால், உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜப்பான் நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டுகிறது. கொரோனாவுக்கு பலியானார்கள் எண்ணிக்கை 90-ஐ தாண்டிவிட்டது. இதனால் அந்நாட்டு அரசு புது கட்டுப்பாடை விதித்துள்ளது. அதன் படி, ஜப்பான் நாட்டில் கொரோனா வேகமாக பரவும் டோக்கியோ, ஓஸாகா உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், அத்தியாவசிய பொருட்கள் […]
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் உழுவதும் இதுவரை 13 லட்சத்து 47 ஆயிரத்து 435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 74,778-ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக இத்தாலியில் 16,523 பேரும், ஸ்பெயினில் 13,341 பேரும், அமெரிக்காவில் 10,941 பேரும், பிரான்சில் 8,911 பேரும், சீனாவில் 3,331 பேரும், […]
உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 12 லட்சத்து 82 ஆயிரத்து 41-ஆக உள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 172-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்து 451-ஆக உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவை போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2 நாளில் மட்டுமே 450க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து, தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டோர் […]
உலகம் முழுக்க கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் தள்ளிப்போயுள்ளன. இருந்தாலும், விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களை கவர தவறுவதில்லை. இணையத்தின் வாயிலாக புது புது விடீயோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், தனது தங்கை மரியா பெல் உடன் தனது […]
கொரோனா வைரஸ் தொற்று உலகமக்களை அச்சுறுத்தி வருகிறது. பலவேறு நாடுகள் தீவிரமான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீள்வதற்கு பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 10 லட்சம் பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2.26 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தங்களது […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. இதுவரை உலகம் முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். உலகளவில் வல்லரசு நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை அங்கு 2,44,877 பேரை கொரோனா பாதித்துள்ளது. கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1,15,242 ஆக […]
கொரோனா வைரஸ் தற்போது உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உலக நாடுகள் பல முடங்கிப்போய் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் உலகளாவிய எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,16,310-ஆக உயர்ந்துள்ளது. 53,236 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 2,13,126 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளை தற்போது மிரட்டி வருகிறது.அதிலும் அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி , பிரான்ஸ் ,ஜெர்மனி , ஈரான் ஆகிய நாடுகள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.5 லட்சத்தினை […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைராஸால் உலகநாடுகளில் பொதுமக்கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸால் தற்போது இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் வேலைபார்த்து வந்த உயர் அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 6000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சில நாடுகளை பாதிக்காமல் இருக்கிறது. அப்படி, இருக்கும் நாடுகளில் ஒன்றான துர்மேனிஸ்தான் அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களை கலக்கத்தில் வைத்துள்ளது. துர்மேனிஸ்தான் நாட்டிற்கு அருகே இருக்கும் ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இதுவரை ஒருவர் கூட துர்மேனிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதனால், அந்நாட்டு அரசு, ‘ கொரோனா என்கிற வார்த்தையை பொது இடங்களில் பயன்படுத்தினால் கைது நடவடிக்கை. எனவும், பத்திரிக்கைகளில் […]
கொரோனா அச்சத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் முடங்கி போய் உள்ளன. இதனால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு பரிமாற்றமும் தடைபட்டுள்ளது. இது குறித்து ஐநா அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிக்கையை ஐ.நா, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தலைவர் கியூ டோங்கியா, உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெஸ்ரோஸ் கெப்ரியாசிஸ்;, உலக வர்த்தக அமைப்பு இயக்குனர் ராபர்டோ அஸிவேடோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலக […]
உலகின் பெரும்பாலான நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் பேராபத்தாக மாறி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தினாலும், சில நாடுகளில் கொரோனா தொற்று பரவவில்லை. ஐரோப்பிய கண்டத்தில், தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா சியோ, சவுங்டோமே அண்ட் பிரின்சிபி ஆகிய 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தில் வட கொரியா, ஏமன், மியான்மர், தஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய 5 நாடுகளிலும் மேலும் பசுபிக் பெருங்கடலில் […]
கொரோனா பாதிப்பால் தென்னாப்பிரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வைரஸ் ஆராச்சியாளர் கீதா ராம்ஜி உயிரிழந்துள்ளார். இவர் ஒரு தடுப்பூசி விஞ்ஞானியாக இருந்துள்ளார். மேலும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி குழு தலைவராகவும் இருந்துள்ளார். கீதா ராம்ஜி கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் லண்டனில் இருந்து திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு அப்போது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் எதுவும் அவருக்கு அறியப்படவில்லை என கூறப்படுகிறது. 64 வயதான கீதா ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் மருத்துவ […]
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரிதாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கி, இதுவரை இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் என பல நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 42,344 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் . 8,60,170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,78,441 பேர் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதனை அளிக்கும் மருந்தையும் கண்டுபிடிக்கும் முனைப்பில் அறிவியல் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ‘ கொரோனாவிற்கு எதிரான சிறந்த மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அந்த மருந்தை விரைவில் மனிதர்களிடம் சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.’ என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ‘ கொரோனாவிற்கு எதிரான இந்த ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 7000 கோடி முதலீடு செய்துள்ளோம். எனவும், இந்த மருந்தை செப்டம்பர் மாதம் […]