கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பிரதமர் இம்ரான் கான் விதித்துள்ளார். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதை அடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 9 அன்று பாகிஸ்தானில் உள்ள 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசாங்கம் விதித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய […]
ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசமடைகிறது. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த 10 நாளாக ராஜஸ்தான் விவசாயிகள் அந்த வெட்டுக்கிளகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். முதலில் எல்லையோர மாவட்டங்களான ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோரில் உள்ள பயிர்களை நாசம் செய்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளது. சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை […]
பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதனையடுத்து உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவின் அருகில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,817-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,315 ஆக உள்ளது.385 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குஇடையில் அசாத் குவைசர் என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற சட்ட கீழவையின் சபாநாயகராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.இவரது மகன் மற்றும் மகளுக்கும் கொரோனா […]
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவை போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2 நாளில் மட்டுமே 450க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து, தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டோர் […]