அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்கு நாடு திரும்புவதற்கான முயற்சியாக அமெரிக்கா அரசு கட்டுப்பாடுகளை சமீபத்தில் தளர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 300 ஐ எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,நேற்று காலை அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் தினசரி ஆலோசனையில் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார்.ஆனால் கமலா அவர்களின் கலிபோர்னியா பயணம் […]
கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இதுவரை 5 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனராம். இதில் லட்சக்கணக்கான இந்தியர்களும் உள்ளனராம். வெளிநாட்டில் இருந்து அமேரிக்கா சென்று வேலைபார்ப்பவர்களில் 67 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வெளிநாட்டினர் எச்.1.பி விசா […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. இதுவரை உலகம் முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். உலகளவில் வல்லரசு நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை அங்கு 2,44,877 பேரை கொரோனா பாதித்துள்ளது. கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1,15,242 ஆக […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா, நாளுக்கு நாள் இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பில்லி ஜேன் கிங் தேசிய டென்னிஸ் மைதானத்தை கொரோனா மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ […]