கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இறந்தால் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனாவால் இறந்தால் 60 நாட்களுக்குள் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்,மார்ச் 20 ஆம் தேதிக்கு முன்னதாக கொரோனாவால் இறந்தால் அவர்களது குடும்பத்தினர் இழப்பீடு கோரி […]
தமிழக நாடார் சங்க பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக நாடார் சங்க பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில், தமிழ் திரையுலகின் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். இந்த கொரோனா காலகட்டத்தில், உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கொள்ள அனைவரும் […]
இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான டோக்கன், மாக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 மற்றும் மளிகை பொருட்கள் […]
கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். கொரனோ நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற உடனே தனது முதல் கையெழுத்தாக கொரனோ நிவாரண நிதி திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இந்த நிவாரண தொகை 2 தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா […]
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகை நிதி அகர்வால் ரூபாய் 1 லட்சம் வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை […]
முதல்வரிடம் நடிகர் நெப்போலியன் சார்பில், ரூ 25 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மற்றும் முன்னாள் […]
மணக்கோலத்தில் சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய தம்பதியினர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் சுபநிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விலாப்புறம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஒரு கோவிலில் ஹரிபாஸ்கர்- சாருமதி என்ற தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கொரோனா ஊரடங்கு […]
சென்னையை சேர்ந்த 50 திருநங்கைகள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக ரூ.50 ஆயிரம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் […]
கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனே மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர். அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் முதல் தவணையாக ரூ.2,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதமே வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்தவகையில், கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம், 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு […]
கொரோனா பரவலை கருத்தில்கொண்டு தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் கொரோனா நிதியாக தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 15வது நிதி குழுவின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ.1,441.6 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அடுத்தபடியாக மகாராஷ்டிரா – […]
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது. கொரோனா – பொது நிவாரண நிதி குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு,’தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், வாரியங்கள், பொதுமக்களிடமிருந்து நிதியுதவி வந்துள்ளது. கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஐடிசி நிறுவனம் ரூ.1.59 கோடி செலவில் நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், மே 15-ஆம் தேதி முதல் […]
நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவி தொகை உட்பட […]
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பங்குத்தொகை மற்றும் தட்டு காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள […]
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களும் […]
ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம் என இயக்குனர் பேரரசு ட்வீட். இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து, பிரபலங்கள் பலரும், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகை பொருட்கள் வழங்கும் […]
விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். கொரோனா நிவாரண நிதியுதவியாக பலரும் தங்களால் இயன்ற நியுதவிகளை அளித்து வருகின்றனர். இதில், திரைப்பட நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் 22 வயதான யுவராஜ் விஜய் ரசிகர் ஆவார். […]
கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியா 2.2 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6412 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 199 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசு […]
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் நிலையில்தான் உள்ளது. ஆனால் 3ம் […]