காவல்துறையினருக்கு நோய் தடுப்பு உபகரணம் வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை பிபிஐ கிட் (PPI KIT) கிருமி நாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவு பிறப்பித்து, அதற்காக ரூ.5 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.