இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய வழிமுறைகள். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 226,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து உலகளவில் நான்காம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 32,692 பேர் உயரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகள் அறிவித்துள்ளனர். அதாவது, அடிக்கடி கை கழுவ வேண்டும், துணிகளை துவைத்து உபயோகிக்க வேண்டும், வீடுகளில் […]
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் 1,519,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 88,531 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 330,877 பேர் குணமடைந்துள்ளார்கள். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா […]