இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய ராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் தமிழக அரசு மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட […]