உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களை அச்சப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்காக உயிர்களையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஈரானின் உச்ச மன்னன் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவுடனாகிய கசப்புகளை கூட மறந்துவிட்டோம் என்றாலும், அவர்கள் எங்களுக்கு உதவி செய்கிறோம் என கூறுவது விந்தையாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் கொரோனாவை குணப்படுத்த மருந்து தருவதாக கூறிவிட்டு நிரந்தரமாக கொரோனா எங்களிடம் இருப்பதற்கான மருந்துகளை […]