அமெரிக்காவுக்கு Hydroxychloroquine மருந்தை வழங்க இந்தியா முடிவு.!

கொரோனா தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.  அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் … Read more

இன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் – அதிபர் ட்ரம்ப்

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. உலக முழுவதும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளான சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா. தற்போது அமெரிக்காவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 1,42,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,485 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தடுமாறி வருகிறது. இந்நிலையில், … Read more