Tag: corona2ndwave

இன்னும் கொரோனா இரண்டாம் அலை முடிவடையவில்லை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இன்னும் கொரோனா இரண்டாம் அலை முடியவில்லை எனவே நாங்கள் ஓய்வெடுக்க முடியாது என மத்திய சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஒன்றரை வருட காலங்களாக அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் பாதிப்புகள் குறைவதும் அதிகரிப்பதும் வழக்கமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை உருவாகி அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒகொரோனா இரண்டாம் அலை […]

corona2ndwave 3 Min Read
Default Image

கொரோனா நோயாளிகளுக்காக காரை ஆம்புலன்ஸாக மாற்றி உதவும் மதுரை இளைஞர்கள்..!!

மதுரையில் இளைஞர்கள் தங்களது சொந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,  தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் வரும் 30ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணத்தால் ஏழைமக்கள் வருமானமின்றி தவித்து […]

#Madurai 3 Min Read
Default Image

ஐபிஎல் 2021:கொரோனா அச்சம் காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்ல நினைக்கும் வீரர்கள் தாராளமாக செல்லலாம்-பிசிசிஐ …!

கொரோனா அச்சம் காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தாராளமாக செல்லலாம். இருப்பினும், திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிராமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் தனது குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக எண்ணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி […]

BCCI 3 Min Read
Default Image

கொளத்தூர் தொகுதியில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய ஸ்டாலின்..!

கொளத்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி முடிந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக சார்பில் கோடை காலத்தில் மக்களின் தாக்கத்தை தணிக்க தண்ணீர்பந்தல் அமைக்கவும், கொரோனாவின் 2-வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால், வருகின்ற மே […]

#DMK 3 Min Read
Default Image

இரவு நேர ஊரடங்கு ஏன்? பின்னணி என்ன? – அதிகாரிகள் விளக்கம்!!

இரவிலும், ஞாயிற்றுக்கிழமையும் கட்டுப்பாடு இருப்பதால் மக்களுக்கும் அரசுக்கும் பொருளாதார பாதிப்புகள் பெரிதாக இருக்காது.  தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை போதுமானதாவையா? என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதற்கு அரசு அதிகாரிகள் தரப்பில் சில விளக்கங்கள் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்படுத்தவும், நிலைமை தற்போது இயல்பாக இல்லை என உணர்த்துவதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் […]

#TNGovt 4 Min Read
Default Image

ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் – கமல்ஹாசன்

கொரோனா 2வது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது கொடுமை என கமல்ஹாசன் அறிக்கை. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் இல்லை. ரெம்டெசிவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என தெரிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா விரைவில் முதலிடம் […]

#KamalHaasan 4 Min Read
Default Image