சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சேலத்தில் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]
கொரோனா பாதித்த இருவருக்கும் உடல் ரீதியான தொந்தரவு ஏதும் இல்லாததால் அச்சப்பட தேவையில்லை என சிவகாசி மருத்துவத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி மருத்துவத்துறை துணை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 188 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,468 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,696 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,43,483 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,07,34,218 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 90,529 டோஸ் […]
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி. சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு […]
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா செவ்வாயன்று ஜப்பாநில கொரோனாவுக்கு எதிரான எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளார். அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு எதிரான தற்காலிக அவசர நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவும் என்றும் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளார். எதிர்மறையான கொரோனா சோதனை முடிவுகள் கட்டாயம் என்றும்,நேர்மறையான சோதனை முடிவுடன் சீனாவிலிருந்து வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார், சீனா […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,421 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,696 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,43,342 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,06,43,689 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 97,622 டோஸ் […]
டெல்லி மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை சிகிச்சையை ஆய்வு செய்தார் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் […]
அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் கொரோனா சிகிச்சை ஒத்திகை பணிகளை சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் அதே போல கொரோனா சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை. சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி ஆறு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,428 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,695 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,43,179 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,05,46,067 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 29,818 டோஸ் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,424 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,693 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,42,989 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,05,16,249 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 1,11,304 […]
ஒரு வாரம் வரையில் (டிசம்பர் 18), கொரோனா தொற்று எந்த நாடுகளில் அதிகம் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பான WHO சர்வே வெளியிட்டுள்ளது. தற்போது அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. கடந்த வாரம் வரையில், கொரோனா தொற்று எந்த நாடுகளில் அதிகம் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பான WHO சர்வே வெளியிட்டுள்ளது. அதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இந்த […]
சீனாவின் மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றினால் பிணவறைகள் நிரம்பி வருகின்றன என தகவல். சீனாவில் மீண்டும் பெருகிவரும் கொரோனா நோய்த் தொற்றினால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகரித்து பிணவறைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனையில், ரத்தம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்து வருவதாகவும், இன்னும் பெரிய […]
கொரோனா பரிசோதனைகளை சென்னை விமானநிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அண்டை நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சற்று தீவிரமடைந்துள்ளன. இதற்கான அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறி இருப்பதற்காக சந்தேகிக்கும் நபர்களுக்கு மற்றும், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய […]
ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த தொற்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சீனா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]
வரும் 27-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல். சீனா, அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்குமாறும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வரும் 27-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் […]
தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும், ஏற்கனவே முந்தைய கொரோனா காலகட்டத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. எனவே பொதுமக்கள் […]
கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் தற்போது மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது . இதில் […]
மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி […]
கொரோனா தொற்று சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் சர்வதேச பயணிகள் மற்றும் நுழைவுப் புள்ளிகள் (விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நில எல்லை) ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வழங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.இந்நிலையில் நிலைமையை ஆராய்ந்து, டிசம்பர் 24 முதல் நடைமுறைக்கு வரும் வழிகாட்டுதல்களை மையம் வெளியிட்டுள்ளது. விமானத்தின் […]