Tag: corona wave

இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயார் – விஜயபாஸ்கர்!

இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயார் யூன அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக கோர தாண்டவமாடி வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இந்நிலையில் அரசும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இரண்டு கோடி […]

#vijayabaskar 3 Min Read
Default Image