கொரோனா வார்டுக்குள் பிபிஇ கிட் அணிந்து சென்றதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் […]
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை 250 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவரும் நிலையில், நான் ஒன்றுக்கு 5,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைய தொடங்கியது. சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், கொரோனா பரவலை […]
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் பல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை 1000 படுக்கைகளை கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகுமார் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் […]
கர்நாடகாவில், கொரோனா வார்டில் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாட அனுமதி. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால், இதுவரை இந்தியாவில் 257,486 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,207 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் இறங்கியுள்ளனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், மருத்துவர்கள் தங்களது வீடுகளுக்கு […]
மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற அனுமதி கேட்டு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது மகாராஷ்டிரா மாநிலம். இம்மாநிலத்தில், மக்கள் அதிகமாக உள்ள மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற மாநகராட்சி […]