ஒரே நாளில் உலகளவில் கொரோனா பாதிப்பு 3.11 லட்சத்தை கடந்துள்ளது. நாளுக்கு நாள் தங்க விலை போல அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக கொரோனா வைரஸால் 311,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 5,553 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும் 36,033,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,054,057 பேர் உயிரிழந்துள்ளனர், […]