தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 434 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும் 4,865 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்று மட்டும் 2662 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது . கொரோனாவால் தமிழகத்தில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் 17,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1791 பேர் குணமடைந்துள்ளனர்,உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தினசரி […]