கர்நாடகாவில் இன்று 8,852 பேருக்கு கொரோனா..106 பேர் உயிரிழப்பு.!
கர்நாடகாவில் இன்று ஓரே நாளில் 8,852 பேருக்கு கொரோனா. கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 8,852 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,35,928 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 7101 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,42,229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகி […]