Tag: Corona vellore

corona update : வேலூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் டிஸ்சார்ஜ் !

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று (ஏப்.,28) ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1128ஆக உயரிந்துள்ளது. இந்நிலையில்,வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒருவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Corona vellore 2 Min Read
Default Image