#Breaking: ஹரியானாவில் 1,710 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு…!
ஹரியானா மாநிலத்தின்,ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன.அதனால்,மருத்துவமனையில் தற்போது 1 தடுப்பூசி கூட இல்லை என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.இந்த நிலையில்,ஹரியானாவில் உள்ள ஜிண்ட் மாவட்டத்தின் பிபி சென்டர் பொது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,710 தடுப்பூசி மருந்துகள் திருடு போய் விட்டதாகவும் தற்போது பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு ஒரு தடுப்பூசி கூட இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி […]