வாட்ஸ்-அப்பில் ஓரிரு நொடிகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மேற்கொள்ளும்போது கட்டாய தடுப்பூசி சான்றிதழ்களை பல மாநிலங்கள் வலியுறுத்தி வரும் நேரத்தில், கொரோனா தடுப்பூசி சான்றிதழை இப்போது வாட்ஸ்அப் மூலம் சிறிது நொடிகளிலேயே பெறலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று கொரோனா தடுப்பூசி பயனாளிகள் தங்கள் தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்-அப்மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]