மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்பவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லை என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களில் […]
கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்த சில மணி நேரங்களில் பிறந்து 3 நாளான குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் அகர்டலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, பெண்ணிற்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க ஆகஸ்ட் 12-ஆம் தேதி குழந்தையின் மூக்கில் டியூப் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டது. அப்போது […]
ரஷ்யாவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகளை நடத்தியுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கான 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் 2,20,000 க்கும் மேற்பட்ட மக்கள் கண்காணிக்கபட்டு வருகிறார்கள் என்று நாட்டின் மனித நல கண்காணிப்புக் குழுவான ரோஸ்போட்ரெப்னாட்ஸர் இன்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ரஷ்யாவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தியுள்ளோம். 220,288 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று கண்காணிப்புக் குழு ஒரு அறிக்கையில் கூறியது. கடந்த […]