Tag: Corona Test Kit

மலிவான விலையில் கொரோனா டெஸ்ட் கிட்.., 15 நிமிடங்களில் முடிவு..!

பதஞ்சலி பார்மா பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தால் மலிவான விலையில்  கொரோனா டெஸ்ட் கிட் தயாரிக்கப்பட்டுள்ளது.கிட் சோதனை செலவு ரூ.100 மட்டுமே, இதன் முடிவுகள் 10-15 நிமிடங்களில் பெறப்படும் . இந்தியா தற்போது கொரோனா வைரஸின் 2-வது அலையை எதிர்கொண்டு வருகிறது. கிராமப்புறங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில், கொரோனா சோதனைகளை அதிகரிப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. தற்போது, ​​ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் ஆகிய இரண்டு முறைகளைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

Corona Test Kit 6 Min Read
Default Image