கொரோனா பரிசோதனைகளை சென்னை விமானநிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அண்டை நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சற்று தீவிரமடைந்துள்ளன. இதற்கான அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறி இருப்பதற்காக சந்தேகிக்கும் நபர்களுக்கு மற்றும், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய […]
சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாய்வில் தொடங்கியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்ததந்த மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து […]
பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி, பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை […]
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தற்பொழுது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் கோரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரைப்படி […]
சீனாவின் வூஹான் நகரில் வசிக்கக்கூடிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனது. இதனையடுத்து உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்று பலவகைகளில் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் […]
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வருகிற ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் 17,481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 105 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து […]
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேத்தி நடைபெற்றவுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பதுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் ஏப்ரல் […]
பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைத்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறிய நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா உறுதியான நிலையில், பிரேமலதாவையும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல். குடும்பத்தில் யாருக்காவது […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ கூடாது என அரசு மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் கொத்தாம்பாடியில் சாலையில் விழுந்து கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை பார்த்து மக்கள் பீதி அடைந்துள்ளனர். தலைவாசல் பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகள், சாலையில் தவறி […]