Tag: Corona survey

கொரோனா பரவலை தீர்மானிக்க இந்தியா செரோ கணக்கெடுப்பு – ICMR திட்டம்.! 

கொரோனா பரவலை தீர்மானிக்க இந்திய முழுவதும் செரோ கணக்கெடுப்பை நடத்த ICMR திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலின் அளவை தீர்மானிக்க இந்திய முழுவதும் செரோலாஜிக்கல் கணக்கெடுப்பை நடத்த ஐ. சி. எம். ஆர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புதிய மக்கள் தொகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் வெளிப்பாட்டை தீர்மானிக்க புதிய செரோ கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அது இந்தாண்டு மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மே மாதத்தில் நடத்தப்பட்ட செரோ […]

Corona survey 4 Min Read
Default Image

நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொடர்பான அறிவிப்புகளை மத்திய சுகாதார அமைப்பு தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே வழி என்று கூறிருந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனிடையே […]

69 districts nationwide 4 Min Read
Default Image