Tag: corona research

கொரோனாவின் தாக்கம் இரத்த வகையை பொறுத்து மாறலாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனாவின் தாக்கம் இரத்த வகையை பொறுத்து மாறலாம். கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில்,  7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள்  உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆய்வு ஒன்றில், முதல் கட்டமாக, கொரோனா வைரஸ் தாக்கம் குறிப்பிட்ட இரத்த வகைகளில் அதிகமாகவும், வேறு சில வகையில் குறைவாகவும் […]

bloodgroup 4 Min Read
Default Image