Tag: corona relief

கொரோனா நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருப்பத்தூர் திருநங்கைகள் கோரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கொரோனா நிவாரண தொகையாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவராகிய அனைத்து திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் […]

#Transgender 5 Min Read
Default Image

நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை நாளை முதல் இம்மாத இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் சக்கரபாணி

நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மளிகை பொருட்கள் வழங்க யாராவது பணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தாவனையான ரூ.2,000-த்தையும் […]

corona relief 2 Min Read
Default Image

#Breaking:கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது- உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,”கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.2500 ரூபாய் வழங்கிய போது,அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும்,நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை […]

chennai high court 6 Min Read
Default Image

கர்நாடகத்தில் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி – முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

கர்நாடகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், கர்நாடகாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அம்மாநிலத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த முதல்வர் எடியூரப்பா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல நலத்திட்டங்கள் மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொண்டு […]

corona relief 3 Min Read
Default Image