நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கொரோனா தடுப்பு கநடவடிக்கைகள் குறித்தும் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், தற்போது நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் […]
கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1லட்சம் அபராதமும், 2ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா தொற்றுக்கான மருந்தான கோவாக்ஸினை ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு […]
2020 முடிவதற்குள் கொரோனா நடுப்பு மருந்தை கண்டு பிடித்து விடலாம் என்று சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் என்பவர் அறிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 23077 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர். 4749 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் 21,393 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 689 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற […]
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என மத்திய அரசும் , தமிழக அரசும் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசும் , அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் […]