Tag: corona Pakistan

பல மாதங்களுக்கு பிறகு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்.. இங்கிலாந்துக்கு புறப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இன்று காலை இங்கிலாந்து நாட்டிற்க்கு சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டது. அங்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டிகளில், பாக்கிஸ்தான் அணியில் கொரோனா தொற்று உறுதியான 10 வீரர்களும் இடம்பெறவில்லை. […]

corona Pakistan 3 Min Read
Default Image

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 105 பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தானில் ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளார்கள் 4,646 புதிய கொரோனா தோற்று உறுதி என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளார்கள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் கடந்த 24 மணி நேரத்தில் 24,620 சோதனைகளை மேற்கொண்டனர் அதில் 4,646 புதிய கொரோனா தோற்று உறுதி என கண்டறியப்பட்டடுள்ளது. மொத்தமாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 108,317 ஆக உயர்ந்துள்ளது . நேற்று மட்டும் மொத்தம் […]

corona Pakistan 3 Min Read
Default Image