கேரளா:சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா நெகடிவ் (ஆர்டி-பிசிஆர் சோதனை) சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மிகவும் பிரபலமான சபரிமலை திருவிழாவை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள அரசு, ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழ் இல்லாமல் சபரிமலை யாத்திரைக்கு 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது.எனினும்,குழந்தைகள் சோப்பு, சானிடைசர், முகமூடி போன்றவற்றை வைத்திருப்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் அல்லது குழந்தைகளுடன் வரும் பிற […]
ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய நாட்டிற்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. வரலாற்று சாதனை படைத்த தங்க மகன் ஒலிம்பிக் போட்டி முடிந்து கடந்த திங்கள் கிழமை அன்று நாடு திரும்பினார். இந்திய நாட்டிற்கு திரும்பிய பிறகு பல்வேறு பாராட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். திடீரென கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு […]
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது அவசியம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் கொரோனா காரணமாக […]