லேசான கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஃபேய்விபிராவிர் மாத்திரையானது, தற்போது மூன்று விதமான கேம்பெனிகள் மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு கொடுத்து அதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லேசான கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஃபேய்விபிராவிர் மாத்திரையானது, தற்போது மூன்று விதமான கேம்பெனிகள் மூலம் வழங்கப்படுகிறது. க்ளென்மார்க் நிறுவனமானது FabiFlu என்கிற பெயரில் மாத்திரையை […]
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர், திருத்தணிகாசலம். இந்நிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் ஜாமீன் மனுக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு கூறினார். இன்று அது விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து […]
மடகஸ்கார் நாட்டில், மலேரியாவை கட்டுப்படுத்தும் ஆர்டிமிஸியா எனும் மூலிகை தாவரத்திலிருந்து கண்டறியப்பட்ட மருந்தானது கொரோனவையும் கட்டுப்படுத்துகிறது என அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ராஜொலினா தெரிவித்துளளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், கொரோனவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். தடுப்பு மருந்து கண்டறிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறுகின்றன. இந்த கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் போட்டியில் கொரோனா கண்டறியப்பட்ட சீனாவும், […]
கொரோனா இறப்பை தடுக்க புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி தலைமையில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள முக்கிய தகவலை, வெளியிடப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதையடுத்து வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி என்றும், அதனை அழித்தே தீருவோம் என அவர் குறிப்பிட்டார். கொரோனாவை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனை […]