மதுபானக் கூடங்களையும் மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது என டிடிவி தினகரன் ட்வீட். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த கட்டுப்பாடுகள் குறித்து அம்மா மக்கள் […]
காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
இ-பாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று […]
துல்க்கர், தனது தந்தை மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் துல்க்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை தனது அப்பா பார்க்க விரும்புவதாகவும், அவர் தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் துல்க்கர் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக […]
ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியாமல் வருகை பதிவேட்டை பற்றி கவலையில் இருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது. ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்ல முடியாமல் தங்களது பணி வருகை பதிவேட்டை பற்றி கவலைப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்காக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகமானது (The Department of Personnel & Training of the Ministry of Personnel, Public Grievances and Pensions) […]
பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது. இந்நிலையில் சீனா, பெய்ஜிங்கில் உள்ள சின்ஃபடி இறைச்சி கடை தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று […]
4வது ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் நாட்டு […]
முரளி விஜய்க்கு ஷிகர் தவான் மற்றும் எல்லிஸ் பெர்ரியுடன் டின்னர் சாப்பிட ஆசை ! முரளி விஜய், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பெற்ற உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெறித்தனமான பதில்களை அளித்துள்ளார். உரையாடலின் போது உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் டின்னர் சாப்பிட ஆசை ? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முரளி விஜய் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஷிகர் தவான் என இருவரை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். […]
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 13,000 எட்டியதுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று (மே 3) மட்டும் 678 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை […]
தமிழகத்தில் நேற்று (மே3) மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதி ! தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது. மே 3 கொரோனா பாதிப்பு :- சென்னை […]
டெல்லியில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா உறுதி இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4122ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 37776 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10018 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் டெல்லி கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேற்று(மே 2) ஒரே […]
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 790 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12296ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 37776 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10018 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,இந்தியாவில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று(மே 2) ஒரே நாளில் […]
அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல அரியலூரில் நேற்று […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லி மயூர் விஹார் சி.ஆர்.பி.எப் ஒரே பட்டாலியனைச் சேர்ந்த 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பட்டாலியனில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பட்டியல் :- 1. சிவப்பு மண்டலம் : மே 4 முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். சென்னை, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,மதுரை, ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர் ஆகிய 12 […]
முழு ஊரடங்கு நிறைவு ! மக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்ல வேண்டாம் – காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 26-ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இரவுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த […]
கொரோனா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3லட்சம் வழங்க மனு கொடுத்த நபருக்கு 25,000 ருபாய் அபராதம் ! தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட கோரி ராஜேந்திரன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் […]
ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையெடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? அல்லது சில தளர்வுகள் இருக்குமா ? என்று மக்கள் மத்தியில் […]
கொரோனா ஊரடங்கில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், மக்கள் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று பார்த்திபன் கூறுகிறார். பிரபல திரைப்பட நடிகர் பார்த்திபன் ‘ஊரடங்கு காரணமாக, பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது, மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவும் செய்கிறார்கள், மகிழ்ச்சியா இருக்கிறார்கள் என்றார். ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், மக்கள் குடிப்பழக்கத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்றார். மேலும் இந்த ஊரடங்கு என்னையும் உடற்பயிற்சி செய்ய தள்ளியதாக கூறினார்.
கொரோனாவை எவ்வாறு தடுப்பது என்பதை வரைப்படம் மூலம் எடுத்துக்காட்டும் விஜய் பாஸ்கர் ! தமிழகத்தில் நேற்று (ஏப்.,28) ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1128ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது […]