கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதில்லை என்றும் அது ஆய்வு கூடத்தில் உருவானது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கி, சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதனால். கொரோனா […]