கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளி வழங்கப்படும் என்று கர்நாடகவின் பிஜாப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.மேலும்,ஒவ்வொரு நாளும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில்,கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இறப்பு ஏற்படும் மற்றும் உடல்நிலை பாதிக்கப்படும் போன்ற சில வதந்திகளால் வடமாநிலத்தில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்படுகின்றனர். […]
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 6,47,712 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 7,064 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுவரை 5,22,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, மருத்துவமனையில் 1,15,477 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்ததால் இதுவரை, பலியானவர்களின் எண்ணிக்கை 9,370 ஆக அதிகரித்துள்ளது என […]
கர்நாடகாவில் இன்று 5,532 பேருக்கு கொரோனா,84 பேர் உயிரிழப்பு . கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 84 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,496 ஆக உள்ளது. இந்நிலையில் இன்று மட்டும் 4,077 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 57,725 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 74,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
கர்நாடகாவில் இன்று 5,483 பேருக்கு கொரோனா, 84 பேர் உயிரிழப்பு . கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,24,115 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 84 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,314 ஆக உள்ளது. இந்நிலையில் இன்று மட்டும் 3,130 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 49,788 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 72,005 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
கர்நாடகாவில் மேலும் 6,128 பேருக்கு கொரோனா. கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 6,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,18,632 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 83 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,230ஆக உள்ளது. இந்நிலையில் இன்று மட்டும் 3,793பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 46,694ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 69,700 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
கர்நாடகாவில் மேலும் 5,503 பேருக்கு கொரோனா. கர்நாடகாவில்நேற்று ஒரே நாளில் 5,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,12,504ஆக அதிகரித்துள்ளது. மேலும் 92 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,147 ஆக உள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் 2,397 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42,901 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 67,448 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
கர்நாடகாவில் நேற்று ஒரே 5,007 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,724 அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2,037 பேர் […]