ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெட்டோவோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அந்த மருத்துவமனை முழுவதும் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் தப்பிக்க வழியின்றி அலற தொடங்கியுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து […]
டெல்லியில் பிரமாண்டமான 10,000 படுக்கைகள் கொண்ட சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்தை நேற்று திறந்தனர். இந்த மையம் 1,700 அடி நீளம், 700 அடி அகலம் – தோராயமாக 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டுள்ளது இது உலகிலேயே மிகப் பெரியது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வரும் அணைத்து நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுடன் வீடியோ காலில் பேசும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு வீடியோ காலில் இவரது உறவினர்களுடன் பேசும் […]