Tag: coronA dies

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் மறைவு..முதலவர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல். தமிழ்கத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அறிந்த முதலவர் எடப்பாடி பழனிசாமி […]

balan 3 Min Read
Default Image