கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது புது பணியை தொடங்கியுள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறியுள்ளார். ஆம் கோழிக்கோட்டில் உள்ள புலியாவு தேசிய கலைஞர் மற்றும் அறிவியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் தீபா ஜோசப். விலங்காடு பகுதியை சேர்ந்த இவர் கனரக வாகனங்களை ஒட்டும் பயிற்சியையும் பெற்றதோடு, […]
பொது முடக்கத்தால் நிதி நெருக்கடியால் தவிக்கும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசுக்கு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் அனைத்து மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு […]