Tag: Corona certificate

இந்த 5 மாநிலத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே டெல்லிக்குள் அனுமதி!

கொரோனா தொற்று அதிகம் உள்ள மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், கடந்த சில மாதங்கள் தொற்றின் வீரியம் சற்று குறைந்திருந்தது. மேலும், தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் ஆகியவை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு இருந்த நிலையில், அவற்றுக்கு […]

#Delhi 4 Min Read
Default Image