இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,549 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,581 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 30 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,10,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 31 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,543 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர்: தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,741 பேர் […]