சீனாவில் கொரோனா வரைஸில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 60, 70 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. சீனாவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு பல நாட்கள் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 60, 70 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இந்த பரிசோதனையில் பலருக்கு எந்த ஒரு அறிகுறி இல்லாமல் கொரோனா […]