இந்தியாவில் கொரோனா பலி 149…பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது.!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,31,973 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 82,085 ஆகவும், வைரஸில் இருந்து 3,02,209 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா […]