லேசான கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஃபேய்விபிராவிர் மாத்திரையானது, தற்போது மூன்று விதமான கேம்பெனிகள் மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு கொடுத்து அதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லேசான கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஃபேய்விபிராவிர் மாத்திரையானது, தற்போது மூன்று விதமான கேம்பெனிகள் மூலம் வழங்கப்படுகிறது. க்ளென்மார்க் நிறுவனமானது FabiFlu என்கிற பெயரில் மாத்திரையை […]
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 3,793 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 66,571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று […]
கரூர் சங்கமும் அறக்கட்டளைக்கு சிறுமி கன்யா தனது ஒரு வருட உண்டியல் சேமிப்பு பணமான 2,040 ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கமம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆதரவற்றவர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அறக்கட்டளையினர் கடந்த சில மாதங்களாக கரூரில் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று […]