பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கொரோனா […]