இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 8,135 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், 72,339 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மாநில […]