கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பராமரித்து வரும் மருத்துவர்கள், எவ்வளவு தான் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தாலும், அதையும் தாண்டி இந்த வைரஸ் அவர்களை தாக்குவதுடன், இந்த வைரஸ் தாக்கத்தால் பல மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் உடல் ஆரோக்கியம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையம், ஆரோக்கியம் தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்தி வரும் புத்தொழில் ஆராய்ச்சி மையத்துடன் […]