பண்டிகை காலங்களில் அல்வா இல்லாத விருந்தே இருக்க முடியாது. அல்வாவில் பல வகைகள் உண்டு.அல்வாவை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. தித்திக்கும் சுவையில் கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி? இந்த பதிப்பில் கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சோள மாவு – 1/2 கப் தண்ணீர் – 2 கப் ஃபுட் கலர் – 1 சிட்டிகை ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன் சர்க்கரை – 1 […]