Tag: cornavirusindia

#Breaking:இந்தியாவில் ஒரே நாளில் 3,714 பேருக்கு கொரோனா;26 ஆயிரத்தை கடந்த சிகிச்சை!

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 4,518 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 3,714 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,85,049 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 9 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,708 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,513 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு […]

cornavirusindia 3 Min Read
Default Image

கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், புதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த  முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்  ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று […]

cornavirusindia 2 Min Read
Default Image

புகையிலை பொருட்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். கொரோனா வைரஸானது, நாளுக்குநாள் மிகவும் வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் அதிகரித்த தான் உள்ளது.  இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், […]

#HarshaVardhan 3 Min Read
Default Image

நாடு முழுவதும் சராசரியாக 20% பேர் குணமடைந்தனர்.!

நாடு முழுவதும் கொரோனாவால் சராசரியாக  20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 லிருந்து 23,077 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-லிருந்து 4,749 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 6430 பேரும், குஜராத்தில் 2624 பேரும், டெல்லியில் 2376பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து  பாதிக்கப்பட்டோரின் […]

cornavirus 3 Min Read
Default Image