கொத்தமல்லி- கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கொத்தமல்லி இலைகள் =1 கட்டு சின்ன வெங்காயம் =25 பெருங்காயம் =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் புளி =எலுமிச்சை அளவு நல்லண்ணெய் =8 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் புளியும் பெருங்காயமும் சேர்த்து […]