இந்தியர்களின் பாரம்பரிய உணவான அரிசி இன்றியமையாத ஒரு தினசரி உணவாக உள்ளது. இந்த சாதத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆற்றலை அள்ளித்தர இது உதவுகிறது. இந்த அரிசியை வைத்து பல வகையான சாதங்கள் தயாரிக்க முடியும். இன்றும் நம் வீட்டில் காய்கறிகள் அல்லது மீன், இறைச்சி போன்ற பொருட்கள் இல்லாத சமயங்களில் எப்படி ஐந்து நிமிடத்தில் விரைவில் அட்டகாசமான சுவை கொண்ட சாதங்களை தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]