வாருங்கள், மசாலாப் பொருட்களின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். தற்போது, மசாலா சாப்பிடும் வாழ்க்கையில் காரமான உணவு ஆர்வலர்கள் மசாலாப் பொருட்களுடன் ஒரு சிறப்பு இணைப்பைக் கொண்டுள்ளனர். மசாலா உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளையும் கொண்டுள்ளது. கொத்தமல்லி தூள்: பொதுவாக உணவில் அலங்காரம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்த உதவுகிறது. மேலும், வயிற்று தொடர்பான தொல்லைகளை அகற்ற ஆயுர்வேதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இதனை, உட்க்கொண்டாள் இரத்தத்தில் சர்க்கரையின் […]
உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரத்திற்கும் மேலாக வாடி போகாமல் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம். காய்கறி வாங்கும் போது இறுதியில் கேட்டு வாங்க கூடிய இரு பொருள் கறிவேப்பிலை கொத்தமல்லியை வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால், ஒருமுறை வாங்கிய கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. அடுத்த சில நாட்களில் வாடியும் அழுகியும் போகிறது, அதற்கு என்ன செய்யலாம் என பார்ப்போம் வாருங்கள். மஞ்சள் தண்ணீர் பயன்படுத்தலாம்: ஒரு கொத்தமல்லி கட்டு […]
கொத்தமல்லியை நாம் சமையலில் வெறும் மணத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோம் என்று நினைத்து வருகிறோம். ஆனால் அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் இது நமது உணவில் மிக சிறந்த செரிமான பொருளாக இது விளக்குகிறது. கொத்தமல்லி நூடில்ஸ் சூப் செய்வது எப்படி? கொத்தமல்லி மிக சிறந்த வாசனை பொருள் மட்டுமல்ல நமது உடலில் ஏற்படும் பல விதமான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.மணம்கமழும் கொத்தமல்லிசூப் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : கொத்தமல்லி சாறு […]
கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும். கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். வயிற்று பிரச்சனைகள் கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. […]