கேரள மாநிலத்தில் இன்று 62 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1150 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் குறைய தொடங்கிய கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1088 லிருந்து 1150 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 62 பேரில் 33 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 23 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்றும் 7 […]